ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் வென்னிமலை அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த ராஜந?...