ஆன்மீகம்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ செவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. ஊர்வலமாக அழைத்து வரப்படும் அம்மன் விக்ரகத்திற்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கத்திப்போட்டு தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் வெளி ஊர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...