ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள கருமலையான் கோவிலில் மாசி களரி உற்சவ விழா விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி கருமலையான், முனியப்பசாமி, பாப்பாத்தி ஆகிய சாமியாடிகள் கிராமம் முழுவதும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினர். இதில் ஏராளமான கிராம மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டியும், கரும்பு தொட்டில்கள் எடுத்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...