ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு பகுதியில் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள உச்சிமாகாளி அம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள், சிறுவர்கள் பால்குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...