ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழாவின் முக்கிய நிகழ்சியான பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. கோவிலில் வலியடுக்கை பூஜை, உச்ச கால பூஜை, பொங்கல் வழிபாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. அம்மன் பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சியில் ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...