ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
பெரம்பலூர் அருகே உள்ள கவுல் பாளையம் கிராமத்தில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், கைகளில் தீச்சட்டி ஏந்தியும், தலையில் பூங்கரகம் சுமந்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் காளி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...