புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கீரனூர் அருகே நார்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தேரோட்ட திருவிழா  வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா மற்றும் ஓம் சக்தி பராசக்தி முழக்கத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

varient
Night
Day