புதுக்கோட்டை: திரிசூல பிடாரி அம்மன் கோவில் பூச்செரிதல் விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை மகா திரிசூல பிடாரி அம்மன் கோவில் பூச்செரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும் விதமாக 50க்கும் மேற்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூ எடுத்து வந்து ஆலயத்தில் கொட்டிச்சென்றனர். 

varient
Night
Day