ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நாகை அருகே செம்பியன் ஆத்தூர் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கடுவை ஆற்றங்கரையில் இருந்து பூங்கரகம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆலயத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மேள தாளம் முழங்க அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், வாணவேடிக்கை நிகழ்சிகளும் நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நிலப்பிரச்னை - இருதரப்பினர் மோதல்மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகரம் கிராமத...