ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் உபய நாச்சியார்களுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...