ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் வைகாசி திருவிழா, பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு தொடங்கியது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், பூத்தட்டு ஏந்தி ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைப்பெற்று, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சிறப்புப் படைகளை ஒட்டுமொத்தமாக கலைக்க உத்தரவுமாவட்ட எஸ்.பி.க்களுக்கு கீ...