ஆன்மீகம்
நெல்லையில் வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
கேரள மாநிலம் அச்சன்கோயிலில் உள்ள தர்மசாஸ்தா கோயிலில் நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள திரைப்பட சங்க தலைவராக இருந்த நடிகர் மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், நடிகர் மோகன்லால், திரை உலகில் கால் பதித்து 46 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கேரளா எல்லையில் உள்ள அச்சன்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா?...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...