ஆன்மீகம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை-கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து பழனி தைப்பூசத்திற்கு 46 காவடிகள் புறப்பட்டன. தேவகோட்டை நகரில் முதலியார் மற்றும் நகரத்தார்கள் பல நூறு ஆண்டுகளாக பழனி தைப்பூசத்திற்கு காவடி கட்டி பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. நகரின் முக்கிய வீதி வழியாக நகர்வலம் வந்து நேற்றிரவு சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில் தங்கி சிறப்பு பூஜை அபிஷேகம் நடத்தி இன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் சாலை வழியாக சென்றது. செல்லும் வழியில் பொதுமக்கள் காவடிக்கு மாலை அணிவித்தும் வேலுக்கு பன்னீர் ஊற்றி அபிஷேகம் செய்து அனுப்பி வைத்தனர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி தி?...
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ...