தூத்துக்குடி: புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா - சப்பர பவனி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே புளியம்பட்டியில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு அந்தோணியார் சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் உப்பு மற்றும் மிளகை தூவியும், கும்பிடு சரணம் போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக நடைபெற்ற பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்.

varient
Night
Day