தூத்துக்குடி: பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பத்திர தீபத் திருவிழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் பத்திர தீபத் திருவிழாவில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு மண் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ரிஷப வாகனத்திலும், விநாயகர் எலி வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. 

varient
Night
Day