ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே விளக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீகஸ்தூரி ரெங்க பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ ராஜகோபால சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது வேதபாராயணங்கள் பாடியபடி பட்டாச்சாரியார்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...