ஆன்மீகம்
திருச்செந்தூரில் திருட்டு சம்பவம் - பெண்ணை அலட்சியப்படுத்திய கனிமொழி...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதை தொடர்ந்து ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ரங்கநாதர் பெருமாளை பக்தர்கள் தோளில் சுமந்தவாறு கோவில் சுற்றி வலம் வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீ ரங்கநாத பெருமாளுக்கும், ஸ்ரீ ரங்கநாயகி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...
சென்னையில் பரவலாக மழைசென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறதும?...