ஆன்மீகம்
கோலாகலமாக நடைபெற்ற திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளத்துடன் அம்மன் கரகம் ஊர்வலமாக கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு தயாரக இருந்த பூக்குழியில் கோவில் பூசாரி அம்மன் கரகத்துடன் இறங்கியபோது பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என கோஷமிட்டவாறு பூக்குழி இறங்கினர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மகா கும்பாபிஷேக விழா பல்லாயி?...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72 ஆயிரத்து 080 ...