ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொடிமரம் அருகே உற்சவர் பொன்னப்பர் சுவாமி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்ட விழா வரும் 4ம் தேதி நடைபெறுகிறது.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...