ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
சிவகங்கை மாவட்டம் செக்காலையில் பிரசித்திபெற்ற முத்து மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை யொட்டி பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்து அம்மனை வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...