சேலம்: முண்டக கன்னியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் பால்குடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூடமலை கிராமத்தில் உள்ள முண்டககன்னியம்மன் கோவிலில் மாசி முதல் நாளையொட்டி முளைப்பாரி ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  பால்குடம், பன்னீர் குடம், சந்தனக் குடம் ஏந்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

varient
Night
Day