ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
சேலம் மாவட்டம் ஓமலூரில் அமைந்துள்ள அருள்மிகு குஞ்சு மாரியம்மன் திருக்கோவில் பங்குனித் திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, பம்பை மேளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக சத்தாபரன தீருவிதி உலா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு அம்மனை மனமுருக வழிபட்டனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...