ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கோவில் யானை "கோமதி" பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. திருக்கோட்டி அய்யனார் கோவில் முகப்பு பகுதியில் உள்ள உள்ள மண்டபத்தில் சந்திரசேகர சுவாமி எழுந்தருள சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து மழையில் நனைந்தபடி கோவில் யானை "கோமதி" மண்வெட்டியை லாவகமாக பிடித்து பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து கோவில் யானை கோமதிக்கு தீபாராதனையும் கோமளாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமிக்கு மகா தீபாரதனையும் காண்பிக்கப்பட்டது.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...