சரஸ்வதி பூஜை- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் வழிபாடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரள மாநிலத்தில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிடுவது வழக்கம். இதனிடையே சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றூகால் பகவதி அம்மன் கோவிலில் அதிகாலை முதலே பெண்கள், குழந்தைகள் என திரளான பக்தர்கள் விளக்கேற்றி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

varient
Night
Day