ஆன்மீகம்
கோயம்பேடு : வீரமணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
காஞ்சிபுரம் ஸ்ரீ பாண்டவ தூத பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி, இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. கோயிலில் புனரமைப்பு திருப்பணிகள் முடிவுற்றதையடுத்து, முதல்கால யாக பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீ பாண்டவ தூத பெருமாளை வழிபட்டனர்.
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...