ஆன்மீகம்
கோயம்பேடு : வீரமணிகண்டனுக்கு 20-ம் ஆண்டு ஏகதின லச்சார்ச்சனை விழா
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோவிலில் ரத சப்தமி தினத்தையொட்டி சூரிய பிரபை வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்தார். ஸ்ரீ வரதராஜ பெருமாள் மலையில் இருந்து கீழே இறங்கி சிறப்பு மலர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
,கோயம்பேடு சீனிவாச நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயத்தில் வீர மணிகண?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...