கள்ளக்குறிச்சி: சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மாசி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மாசி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர். இதனை தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

varient
Night
Day