ஆன்மீகம்
நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
கன்னியாகுமரி-நெல்லை மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள தெற்கு கருங்குளம் ஸ்ரீ கோமதி அம்பாள் சம்மேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி 108 தட்டுகளில் 51 வகையான மஞ்சள், வளையல், குங்குமம், பழ வகைகள் என ஏராளமான பொருட்கள் சீதனமாக எடுத்து வரப்பட்டு அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் தி?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...