ஆன்மீகம்
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரம் - தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது...
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
ஆடி மாதப் பிறப்பையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசனை தவிர தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 20-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
சபரிமலை கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில் தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் ப?...
திருச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்த எஸ்?...