ஸ்குவாஷ் : தொழில் முறை போட்டிகளில் இருந்து ஓய்வு - சவுரவ் கோசல் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய ஸ்குவாஷ் வீரரான சவுரவ் கோசல் தொழில்முறை போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான ஸ்குவாஷ் வீரர் சவுரவ், ஆசிய விளையாட்டு போட்டி, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்‍கங்களையும் 10 முறை தொழில்முறைஸ்குவாஷ் சங்க பட்டத்தையும் பெற்றுள்ளார். தாம் தொழில்முறை ஸ்குவாஷ் போட்டிகளில் ஓய்வு பெற்றாலும் நாட்டுக்‍காக விளையாடப்போவதாக சவுரவ் கோசல் தெரிவித்துள்ளார்.

Night
Day