விளையாட்டு
தங்கப் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா நீரஜ் சோப்ரா...
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்...
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் 4 பேர் கூட்டாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளரான அனிஷா முகமது மித வேக பந்துவீச்சாளரான ஷகேரா செல்மான் மற்றும் இரட்டை சகோதரிகளான கைசியா நைட் மற்றும் கைஷோனா நைட் ஆகிய 4 பேர் ஒரேநேரத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். 4 பேரும் கூட்டாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...