விளையாட்டு
லக்னோ கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம்
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, 15வது ஒருநாள் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் இன்று தொடங்கி அடுத்த மாதம் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்து - அமெரிக்கா அணிகளும், தென் ஆப்பிரிக்கா - மேற்கு வங்க அணிகளும் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் லீக்கில் வங்காளதேசத்தை நாளை எதிர்கொள்கிறது.
ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கடே ஸ?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...