விளையாட்டு
உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் - தங்கம் வென்ற தமிழக வீரர் ஆனந்த்குமாரை நினைத்து பெருமை - பிரதமர் மோடி...
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் ஆனந்தகுமாருக...
ரிஷப் பண்ட் ஆட்டத்தை மீண்டும் பார்க்க உற்சாகமாக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி, நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சுமார் 14 மாதங்களுக்குப் பிறகு உடற்தகுதி பெற்ற ரிஷப் பண்ட், தற்போது ஐ.பி.எல் போட்டியில் களம் இறங்க உள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், ரிஷப் பண்ட் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளார் எனவும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்புவதாகவும் கூறினார். கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான ரிஷப் பண்ட் போல மிடில் ஆர்டரில் யாரும் விளையாட முடியாது எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
உலக ஸ்பீட் ஸ்கேட்டிங்கில் வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர் ஆனந்தகுமாருக...
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...