ரிங்கு-ன் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் கொல்கத்தா அணி..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ரிங்கு சிங் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயஸ் ஐயர், மெகா ஏலத்தின் மூலம் பஞ்சாப் அணிக்கு சென்றதால், அடுத்ததாக கொல்கத்தா அணியின் கேப்டான நியமிக்கப்படும் நபர் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது விஜய் அசாரே தொடரில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக ரிங் சிங் நியமிக்கப்பட்டுள்ளதால், அவரின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து கேப்டன் பதவியை வழங்க கொல்கத்தா அணி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

Night
Day