விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
மகளிர் ப்ரிமீயர் லீக் தொடரில் உபி வாரியர்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 2வது மகளிர் ப்ரிமீயர் லீக் தொடர் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில், மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உபி உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் உபி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதின. இதில், முதலில் விளையாடிய உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தன. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, 14 புள்ளி 3 ஓவரில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 123 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா அதிரடியாக ஆடி 64 ரன்களை குவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...