தனியார் கல்லூரியில் ஒருநாள் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 

கன்னியாகுமரியில் தனியார் கல்லூரியில் சிறப்பு யோகா பிரணயாமா தியான முகாம் நடைபெற்றது. இதில் மாணவிகள் கலந்து கொண்டு பலவிதமான யோகாக்களை சிறப்பாக செய்து தனது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Night
Day