சென்னையில் பரவலாக மழை...

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், திடீரென பரவலாக மழை

ராயப்பேட்டை, மெரினா, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை

கீழ்ப்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், தி.நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை

திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல்

Night
Day