விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஹராரேவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 234 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ருதுராஜ் கெய்க்வாட் 77 ரன்களும், ரிங்கு சிங் 48 ரன்களும் எடுத்தனர். அடுத்து பேட் செய்த ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது -ஒர?...