விளையாட்டு
பிரபல பாடி பில்டர் மணிகண்டன் மரணம்
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
சென்னை - பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் விற்பனை நாளை நடைபெற உள்ளது. 17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 1ம் தேதி சேக்கப்பாக்கத்தில் நடைபெற உள்ள இத்தொடரின் 49வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை நடைபெறுகிறது. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த பிரபல பாடி பில்டர் மிஸ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...