தமிழகம்
கூட்டுறவு வார விழா - பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்த சின்னம்மா மகளிர் சுய உதவிக் குழுவினர்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 72 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ந...
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம் செய்து, தூய்மை பணியில் ஈடுபட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் பல்வேறு கோயில்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடந்து, தாயார் சன்னதி அருகே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோயிலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் 72 வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு ந...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 92 ஆய...