தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே குறுக்கே வந்த நபர் மீது லாரி மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். சென்னையில் இருந்து சேலத்திற்கு பைப் லோடுகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் மார்க்கமாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் அருகே லாரி சென்றபோது ஒருவர் திடீரென குறுக்கே வந்ததால் அவர் மீது மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் குறுக்கே வந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். காயம் அடைந்த லாரி ஓட்டுநருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...