தமிழகம்
உச்சநீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுகள் தெரியாமல் கட்டுமானத்திற்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கியது எப்படி...
பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள...
 
                                    
                                    
                                
                                    
                        
                       
                    தமிழக நிதியமைச்சரின் சொந்த தொகுதியான திருச்சுழியில் 14 ஆண்டுகளாக உழவர் சந்தை செயல்படாததால், வியாபாரிகள் தெருவோரம் காய்கறிகளை விற்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரியாப்பட்டி பேரூராட்சியில் 2009ம் ஆண்டு உழவர் சந்தை திறக்கப்பட்டது. இங்கு போதிய இடவசதி இல்லாததால் வியாபாரிகள் தெருவோரம் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வியாபாரிகள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், உழவர் சந்தை 14 ஆண்டுகளாக செயல்படாமல் கிடக்கிறது. எனவே, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சந்தையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகளும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
                                                                                                                                          
                                    பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள...
 
                             
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                           
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                     
                                                                                                                                            
                                    தமிழகத்தில் ORSகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அறிவித்துள்ள மாநில சு?...