தமிழகம்
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.92,200க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து?...
திருவள்ளூர் அருகே தொட்டிக்குள் விழுந்த மானின் கழுத்தில் வனத்துறையினர் கயிறு கட்டி இழுத்ததால் மான் உயிரிழந்ததாக எழுந்த புகாரில் வனத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலப்பேடு பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத தொட்டியில் ஒன்றரை வயது புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் குழிக்குள் இறங்கி மானை மீட்க முயன்றபோது, பொதுமக்கள் சிலர் மானை காப்பாற்றுவதற்கு அதன் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறை வேகமாக பிடித்து இழுத்துள்ளனர். இதனால், மான் உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனத்துறையினரால் மான் உயிரிழந்ததற்கு வனத்துறையினர் காரணமில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் இரண்டு முறை உயர்ந்து?...
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் முடிந்ததாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு -தன்னுடை...