தமிழகம்
கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...
சென்னையை அடுத்த வண்டலூர் சாலையில் டாரஸ் லாரி பழுதாகி நின்றதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரகடத்தில் உள்ள குவாரிக்கு சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி வண்டலூர் அருகே வரும்போது திடீரென பழுதாகி நின்றது. இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் அளவில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வண்டலூர் முதல் கண்டிகை வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து போலீசார் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...