தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மீனவர்கள் வலையில் சிக்கிய 3 அரியவகை டால்பின்கள் மீண்டும் பத்திரமாக கடலில் விடப்பட்டன. கடலாடி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது வலையில் 600 கிலோ எடை கொண்ட அரியவகை டால்பின் சிக்கியது. இதனை பார்த்த மீனவர்கள் வலையில் சிக்கியிருந்த டால்பினை மீட்டு பத்திரமாக கடலுக்குள் விட்டனர். இதேபோல் சீலாமீன்பாடு கடற்கரை பகுதியில் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...