ராமநாதபுரம் - நவாஸ் கனியால் கடும் போக்குவரத்து நெரிசல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவருக்கு ஆதரவாக வந்த திமுகவினர் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day