திண்டுக்கல் : அமைச்சர் ஐ.பெரியசாமியை முற்றுகையிட்ட ஊர்மக்கள் - ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மக்களவை தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர் ஐ. பெரியசாமி பாறைப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கூடிய கிராம மக்கள், எந்த ஒரு அடிப்படை வசதியையும் திமுகவினர் செய்து தரவில்லை எனக் குற்றம்சாட்டினர். மேலும் வேட்பாளரை கிராமத்துக்குள் நுழைய விடாமல் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் 

Night
Day