ரயில் விபத்து - நிவாரணம் அறிவித்த ரயில்வே துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் - 

பலத்த காயமடைந்தவர்களுக்கு 2.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் ரயில்வே துறை அறிவிப்பு

Night
Day