பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்து - அக்கா, தம்பி உயிரிழந்த சோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சோகம் -

11ஆம் வகுப்பு மாணவியான சாருமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவரது சகோதரரான செழியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Night
Day