தமிழகம்
தென்காசி கோர விபத்து - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விப?...
பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஷுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற ராஜேஸ்தாஷ் கடந்த சில நாட்களுக்கு முன் தலைமறைவானார். இந்நிலையில் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். இதனிடையே ராஜேஸ்தாஷை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இரு தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விப?...
பவாரியா கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயி...